TNPSC ONLINE TEST நுகர்வேர் உரிமைகள்
(A) 2 அக்டோபர் 2005
(B) 12 அக்டோபர் 2005
(C) 21 அக்டோபர் 2005
(D) 1 அக்டோபர் 2005
See Answer:
2. நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
(A) 1980
(B) 1986
(C) 1988
(D) 1982
See Answer:
3. தேசிய நுகர்வோர் கழகம் எங்கு உள்ளளது?
(A) கொல்கத்தா
(B) பெங்களூர்
(C) மும்பை
(D) டெல்லி
See Answer:
4. இந்தியாவில் பொருட்களின் தரத்தைக் குறிக்கும் பொருட்டு அதன் மீது குறிக்கப்படும் குறியீடு எது?
(A) அக்மார்க்
(B) BIS
(C) BIS மற்றும்அக்மார்க்
(D) ISO
See Answer:
More Details:
5. Codex Alimentation Commission (CAC) என்பது என்ன?
(A) உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலகத் தர அமைப்பு
(B) உணவு பொருட்கள் ஏற்றுமதி சம்மந்தப்பட்ட உலகத் தர அமைப்பு
(C) உணவு பொருட்கள் இறக்குமதி சம்மந்தப்பட்ட உலகத் தர அமைப்பு
(D) அலுமினியம் பொருட்கள் சம்மந்தப்பட்ட உலகத் தர அமைப்பு
See Answer:
6. உணவு மற்றும் வேளாண்மைத் துறை நிறுவனம் (FAO) எங்கு உள்ளது?
(A) ஜெனிவா
(B) ரோம்
(C) பாரிஸ்
(D) சுவிட்சர்லாந்து
See Answer:
7. உலக நுகர்வோர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
(A) ஆகஸ்ட் 15
(B) மார்ச் 15
(C) ஆகஸ்ட் 5
(D) மார்ச் 5
See Answer:
-->
8. நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களில் ஒன்று
(A) வன மகா உற்சவம்
(B) ஆப்பரேஷன்21
(C) இராஜராஜன் 1000
(D) வர்த்தக கண்காட்சி
See Answer:
9. நுகர்வோரின் மகாசாசனம் என அழைக்கப்படுவது?
(A) நுகர்வோர் சங்கம்
(B) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
(C) நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்
(D) நுகர்வோர் நீதிமன்றங்கள்
See Answer:
10. COPRA எனப்படுவது?
(A) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
(B) பாம்பு பாதுகாப்புச் சட்டம்
(C) புலி் பாதுகாப்புச் சட்டம்
(D) யானை பாதுகாப்புச் சட்டம்
See Answer:
No comments:
Post a Comment