TNPSC General Tamil Online Test
1. கீழ்கண்ட இணைகளை ஆராய்க
அ) விரை - மணம்ஆ) பொருதகர் - ஆட்டுக்கடா
இ) பொருப்பு - பொதிகைமலை
ஈ) மாதவர் - முனிவர்
(A) அனைத்தும் சரி
(B) அனைத்தும் தவறு
(C) அ மற்றும் ஈ சரி
(D) ஆ மட்டும் தவறு
See Answer:
2. தவறாக பிரிக்ப்பட்டுள்ள பகுபத உறுப்பிலக்கணத்தை கண்டறிக
(A) போற்றி - போற்றி+இ
(B) எய்துவர் - எய்து+வ்+அர்
(C) வந்தோய் - வந்து+த்+த்+ஓய்
(D) கேட்ட - கேள்+ட்+அ
See Answer:
3. அடிகள் நீரே அருளுக இது யார் கூற்று?
(A) இளங்கோஅடிகள்
(B) சாத்தனார்
(C) வீரமாமுனிவர்
(D) கம்பர்
See Answer:
4. சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு எனப் பாடியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) சாத்தனார்
(D) திரு.வி.க.
See Answer:
More Details:
5. அழுது அடியடைந்த அன்பர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) சுந்தரர்
(C) மாணிக்கவாசகர்
(D) சம்மந்தர்
See Answer:
6. குருகைக் காவலன் என அழைக்கப்படுபவர் யார்?
(A) திருஞான சம்பந்தர்
(B) நம்மாழ்வார்
(C) ஆறுமுக நாவலர்
(D) சடையப்ப வள்ளல்
See Answer:
7. தவறான பிரிக்கப்பட்டுள்ளதை கண்டறிக.
(A) அவ்வழி - அ+வழி
(B) சேதாம்பல் - செம்மை+ஆம்பல்
(C) பைங்கூழ் - பசுமை+கூழ்
(D) மேனாடு - மேல்+நாடு
See Answer:
More Details:
-->
8.தமிழ்வேலி என்று பரிபாடல் எதனைக் குறிக்கிறது?
(A) பத்துப்பாட்டு நூல்கள்
(B) பதினென்கீழ் கணக்கு நூல்கள்
(C) மதுரைத் தமிழ்ச்சங்கம்
(D) கரந்தைச் தமிழ்ச்சங்கம்
See Answer:
9. அகத்திணை எத்தனை வகைப்படும்?
(A) ஐந்து
(B) ஆறு
(C) ஏழு
(D) எட்டு
See Answer:
10. முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது யாது?
(A) குளிர்காலம்
(B) முன்பனிக்காலம்
(C) கார்காலம்
(D) இளவேனில் காலம்
See Answer:
No comments:
Post a Comment