TNPSC ONLINE TEST TAMIL (GT)
1. செந்தமிழ்த் தேனீ என அழைக்கப்படுபவர் யார்?
(A) திரு.வி.க.
(B) நாமக்கல் கவிஞர்(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:
2. உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் யார்?
(A) மு.வரதராசனார்
(B) நாமக்கல் கவிஞர்
(C) திரு.வி.க.
(D) ம.பொ.சிவஞானம்
See Answer:
3. தனது கல்லறையில் தன்னை ஒரு தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர்?
(A) கல்கி
(B) ரா.பி.சேதுப்பிள்ளை
(C) வீரமாமுனிவர்
(D) ஜி.யூ.போப்.
See Answer:
4. புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?
(A) கோ.வி.மணிசேகரன்
(B) கல்கி
(C) சாண்டில்யன்
(D) அகிலன்
See Answer:
More Detail:
5. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
(A) வானமா மாலை
(B) சோமசுந்தர பாரதியார்
(C) வி.முனுசாமி
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
6. குருகைக் காவலன் என அழைக்கப்படுபவர் யார்?
(A) திருஞான சம்பந்தர்
(B) நம்மாழ்வார்
(C) ஆறுமுக நாவலர்
(D) சடையப்ப வள்ளல்
See Answer:
7. பொருந்தாச் சொல்லை கண்டறிக
(A) தோடுடை செவியன்
(B) காழி வள்ளல்
(C) ஆளுடை அரசு
(D) தோணி புறத் தோன்றல்
See Answer:
-->
8.விஷ்ணுசித்தர் என அழைக்கப்படுபவர் யார்?
(A) பெரியாழ்வார்
(B) நம்மாழ்வார்
(C) தாயுமானவர்
(D) பொய்கையாழ்வார்
See Answer:
9. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் யார்?
(A) காரைக்கால் அம்மையார்
(B) ஆண்டாள்
(C) தாயுமானவர்
(D) ஆறுமுக நாவலர்
See Answer:
10. திராவிட ஒப்பிலக்கண தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
(A) ராபர்ட் கார்டுவெல்
(B) மு.வரதராசனார்
(C) ஜி.யூ.போப்
(D) பரிதிமாற்கலைஞர்
See Answer:
No comments:
Post a Comment